விளாத்திகுளம்: புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இயற்பியல் ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு
புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றிய தியாகராஜன் என்பவர் அப்பள்ளியில் படிக்கும் 12-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது இதனைத் தொடர்ந்து மாணவிகள் தலைமை ஆசிரியையிடம் புகார் செய்தனர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் மாணவிகளின் பெற்றோர்கள் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர் தொடர்ந்து புகாரின் பேரில் இயற்பியல் ஆசிரியர் தியாகராஜன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு