தாளவாடி: செம்மண் எட்டு பகுதியில் நெடுஞ்சாலையில் ஒய்யாரமாக நடந்து சென்ற சிறுத்தை வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் வைரல்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பாற்றுவதற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன வனப்பகுதிக்கு இடையே செல்லும் திம்பம் மைசூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக தமிழக மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே வாகனப் போக்குவரத்துகள் செயல்பட்டு வருகிறது இந்த நிலையில் தாளவாடி அடுத்த ஆசனூர் செம்மண் திட்டு பகுதியில் ஒய்யாரமாக நடந்து சென்ற சிறுத்தை வீடியோ ச