ஒசூர் அருகே கூலித்தொழிலாளியை வெட்டி கொலை செய்ய முயற்சி : உறவினர்கள் 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு ஒசூர் அருகே உள்ள அஞ்செட்டி கோரிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி மாதேஷ் (46) இவரது தங்கை கவிதா (28) என்பவருக்கும், பென்னாகரத்தை சேர்ந்த பிரபு (32) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. பிரபு அடிக்கடி அடிதடி வழக்குகளில் சிக்கி வந்ததால் தனது தங்கை கவிதா மற்றும் அவ