பாலக்கோடு அடுத்த எர்ரனஅள்ளி ஊராட்சி புங்கன்குட்டை பகுதியை சேர்ந்த விவசாயி அழகுவேல் (49) இவருக்கு சொந்தமான 1 ஏக்கர் நிலத்தை அதியமான் - ஓசூர் புதிய தேசிய நெடுஞ்சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலை துறையால் நிலம் எடுக்கப்பட்டது. இவரது நிலம், நிலத்தில் இருந்த கிணறு, பம்பு செட், 4 போர்வெல், 140 தென்னை மரங்கள் உள்ளிட்ட இதர மரங்களுக்கு இழப்பீடு வழங்காமல் வஞ்சித்து வருவதாகவும்,