காஞ்சிபுரம்: காளான் கேட்ட அருகே நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது
காஞ்சிபுரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள காவலன் கேட் பகுதியில் நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பாக மாவட்ட தலைவர் ஏ.வெங்கடேசன் தலைமையில் மாவட்ட செயலாளர் மோ.கார்த்திகேயன் முன்னிலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தனியார் துறை சார்பாக உரிமை பெற்ற நில அலுவலர் நியமிக்கப்படுவதை எதிர்த்தும் , 502 குறுவட்ட அலுவலர் பதவி தரம் குறைக்கப்பட்டுள்ளது அந்த பதவிக்கான தரம் உயர்த்தி தர வேண்டும் என்றும் , சுமார்