தர்மபுரி வக்கீல்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் இன்று காலை 10 மணி அளவில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு வக்கீல்கள் சங்க தலைவர் அழகுமுத்து தலைமை தாங்கினார். துணை தலைவர் குமார், பொருளாளர் கார்த்திகேயன், மூத்த வக்கீல்கள் ராஜாங்கம், குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தை வக்கீல் பிரகாஷ் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் கீழமை நீதிமன்றங்களில் உ