திசையன்விளை: கோட்டை கருங்குளம் மற்றும் திசையன்விளை பகுதியில் வரும் 11ஆம் தேதி மின்தடை செயற்பொறியாளர் அறிவிப்பு
திசையன்விளை மற்றும் கோட்டை கருங்குளம் பகுதிகளில் உள்ள துறை மின் நிலையங்களில் வருகிற 11ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது எனவே அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அந்த பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என வள்ளியூர் மின் கோட்ட செயற்பொறியாளர் வளன்அரசு இன்று மாலை 6 மணி அளவில் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்