தஞ்சாவூர்: 2வது நாளாக ஆற்றுப்பாலம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் 500க்கும் மேற்பட்டோர் கைது
Thanjavur, Thanjavur | Jul 18, 2025
தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக...