வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோவில் தேரோட்டம் திருவிழா தொடங்கியது
*மும்மதத்தினர் பங்கேற்புடன் துவங்கிய விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோவில் தேரோட்ட கலைவிழா ...* விருதுநகர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோவில் தேரோட்ட திருவிழா, கலை விழா மும்மதத்தினர் பங்கேற்புடன் துவங்கியது. இங்கு நடைபெறும் இத்திருவிழா ஒரு வார காலம் நடைபெறும். இறுதி நாளி