சேலம் தெற்கு: இரட்டிப்பு பணம் தருவதாக ₹2000 கோடி மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி மக்கள் ஆட்சியரகம் முற்றுகை #localissue
சேலம் வாழப்பாடி மேட்டூர் தருமபுரி கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மக்கள் இன்று கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர் அப்போது சொன்ன முறையில் செயல்பட்டு வரும் நிதி நிறுவனத்தில் 15,000 பேர் முதலீடு செய்துள்ளனர் 2000 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வலியுறுத்த பொருளாதார குற்றப்பிரிவில் புகார்