ஆவடி: திருமங்கலம் அருகே பாடி குப்பத்தில் உறவினர் வீட்டில் 10 சவரன் தங்க நகை திருடிய பெண் கைது .
சென்னை திருமங்கலம் அடுத்த பாடி குப்பம் அடுக்குமாடி குடியிருக்கும் வசித்து வருபவர் உமாபதி (54). இவரது வீட்டில் 10 சவரன் தங்க நகைகளை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்து திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் சந்தேகத்தின் அடிப்படையில் அவர் உறவுக்காரர் பெண்ணை பிடித்து போலீசார் விசாரணை செய்ததில் அவர் வீட்டில் 10 சவரன் நகை திருடியது ஒப்புக்கொண்டார் அதனைத் தொடர்ந்து உறவுக்கார பெண்ணான காளீஸ்வரி போலீசார் கைது செய்து சிறை அடைத்தனர்,