மோகனூர்: மோகனூர் பேருந்து நிலையம் அருகே தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு திருவுருவ படத்திற்கு த.வெ.க மலர்தூவி மரியாதை செலுத்தினர்
நாமக்கல் மாவட்டம் மோகனூர் பேருந்து நிலையம் அருகே பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 147 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருவுருவப்படத்திற்கு தமிழக வெற்றிக் கழகத்தினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்