வேளச்சேரி: திரௌபதி அம்மன் தெருவில் ரோட் வில்லர் நாய் தெரு நாய் கடித்துக் குதறிய கொடூர காட்சி - பரிதாபமாக உயிரிழந்த நாய்
சென்னை வேளச்சேரியில் உள்ள திரௌபதி அம்மன் தெருவில் மத்திய அரசால் தடை செய்யப்பட்ட ரோட்வீலர் நாய் தெரு நாய் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தெரு நாய் பரிதாபமாக உயிரிழந்தது இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் புகார்