வெம்பக்கோட்டை: ஆலங்குளத்தில் குடத்திற்க்குள் தலையை மாட்டிய நாயை மீட்ட தீயணைப்பு வீரர்கள்
Vembakottai, Virudhunagar | Jun 27, 2025
வெம்பக்கோட்டை அருகே ஆலங்குளத்தில் உணவுக்காக திரிந்த நாய் வீட்டின் அருளியிருந்த குடத்தின் ஏதாவது உணவு இருக்குமா என தலையை...