திருத்தணி: கே.ஜி.கண்டிகையில் சாலையில் செல்வர் மீது கல் எறிந்த நபரை கட்டி வைத்து துவைத்த பொதுமக்கள்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த கே.ஜி. கண்டிகை அருகே டி.என்.ஆர் கண்டிகை என்ற பகுதியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்டது போன்று காணப்பட்ட வந்த நிலையில் அவர் சாலையை கடந்து செல்லும் பெண்களைப் பார்த்து கல் எறிவதும் அநாகரிகமான வார்த்தைகளால் திட்டுவதுமாக இருந்து வந்துள்ளார்,இதனால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்றிணைந்து அத்தகைய வட மாநில இளைஞனை மரத்தில் கட்டி வைத்து அடித்து துவைத்து எடுத்தனர்