திண்டுக்கல் கிழக்கு: பழைய வத்தலகுண்டுவை சேர்ந்த மலைவேடன் சமுதாய பொதுமக்கள் ஜாதி சான்றிதழ் வேண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா பழைய வத்தலகுண்டு பகுதியை சேர்ந்த மலைவேடன் சமுதாயத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர். தங்கள் சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு ஜாதி சான்றிதழ் இல்லாத காரணத்தால் பல்வேறு துயரங்களுக்கு உள்ளாகின்றனர் என் மனு அளித்தனர்.