காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் மூவருக்கு ஆறு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு
குன்றத்தூர், இரண்டாம் கட்டளை பெஸ்லி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தா இவரது மகள் தேன்மொழி தனியார் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். தேன்மொழியின் கணவர் ராமசாமி ஏமன் நாட்டில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர்களுக்குச் 7 வயதில் சுரபிஸ்ரீ கைக்குழந்தை குணஸ்ரீ என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 18-ம் தேதி, வசந்தா, தேன்மொழி ஆகிய இருவரும் வீட்டில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தனர். வீட்டில் இருந்த நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.கொள்ளைக்