விருதுநகர்: எம் புதுப்பட்டி காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளர் தாக்கியதில் காயம் அடைந்த பாஜக நிர்வாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
Virudhunagar, Virudhunagar | Jul 17, 2025
விருதுநகர் அருகே எரிச்சநத்தம் பகுதியைச் சார்ந்தவர் செந்தில் பாலமுருகன் இவர் பாஜக சிவகாசி கிழக்கு ஒன்றிய துணைத் தலைவர்...