அரூர்: அரூர் சட்டமன்ற அலுவலகத்தில் தனியார் துறை சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற அலுவலகத்தில் ஓசூரில் இயங்கி வரும் தனியார் தொழில் , மற்றும் செல்போன் உதவி பாகம் தயாரிப்பு நிலையத்திலிருந்து வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது . இதில் அரூர் பாப்பிரெட்டிப்பட்டி அதன் சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்த ஏவலமான இளைஞர்கள் பொதுமக்கள் , பத்தாம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு தொழில் கல்வி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ' வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்றனர் இந்த முகாம் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது,