புரசைவாக்கம்: ஸ்டாரன்ஸ் சாலையில் மூதாட்டியிடம் நூதன செயின் பறிப்பில் ஈடுப்பட்ட நபர் - காட்டிக் கொடுத்த சிசிடிவி
சென்னை ஓட்டேரி பகுதியில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டி இடம் நூதன முறையில் பேசிக் கொடுத்து அவர் கழுத்தில் அணிந்து இருந்த தங்கச் செயினை பறித்து சென்ற நபரை போலீசார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கைது செய்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது