காஞ்சிபுரம்: பேரறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையில் காஞ்சிபுரம் எம்எல்ஏ,பெண்கள் நலன் காக்கும் நடமாடும் மருத்துவ பரிசோதனை வாகனத்தையும் பார்வையிட்டார்
காஞ்சிபுரம் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை காரப்பேட்டை பகுதியிலுள்ள பேரறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உள் நோயாளிகள் பயன்பெறும் வகையில்,தி.மு.க ராணிப்பேட்டை மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளரும், அறுவை சிகிச்சை துறை தலைவரும் டாக்டர்.சரவணன் ஏற்பாட்டில், ராணிப்பேட்டை மாவட்டம் அப்துல் கலாம் அறக்கட்டளை சார்பில் மொத்தம் 300 நபர்களுக்கு குளிர்க்கால போர்வைகள் வழங்கும் நிகழ்ச்சி மருத்துவமனை வளாகத்தில் இன்று நடைபெற்றது.நிகழ்ச்சி