ஊத்துக்கோட்டை: ராமலிங்கபுரத்தில் குட்கா கடத்தி வந்த பெண் உட்பட 2 பேர் கைது
திருவள்ளுர் அடுத்த ராமலிங்கபுரம் வழியாக ஆந்திராவில் இருந்து  இருசக்கர வாகனத்தில் குட்கா கடத்தி வந்த திருவள்ளூர் மாவட்டம் முருகஞ்சேரி பகுதியைச் சேர்ந்த சீதா -37  போளிவாக்கம் பகுதியைச் சேர்ந்த சிதம்பரம் -38 இருவரை கைது செய்து அவர்கள் கடத்தி வந்த 54 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து இருவரை சிறையில் அடைத்தனர்,