தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கத்தின் 5 வது வட்ட மாநாடு வேப்பந்தட்டை ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடந்தது, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உட்பட பல்வேறு திருமணங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது, மாநாட்டில் மாவட்ட தலைவர் ஆளவந்தார் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்,