கே.வி.குப்பம்: கோரப்பட்டறை கிராமத்தில் ஏரி நிரம்பி காணாற்று கால்வாய் கடை உடைந்து ஊருக்குள் புகுந்த மழை நீர் பொதுமக்கள் அவதி
வேலூர் மாவட்டம் காட்பாடி லத்தேரி பள்ளத்தூர் அடுத்த கோரப்பட்டறை ஏரி நிரம்பிய கானாற்று கால்வாய் கரை உடைந்து ஊருக்குள் புகுந்த மழை நீர் பொதுமக்கள் கடும் அவதி நடவடிக்கை எடுக்க கோரிக்கை