உசிலம்பட்டி: "உசிலம்பட்டியில் தந்தை சொத்தில் பங்கு தர மறுக்கும் சகோதரர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண் சாலை மறியல்"
Usilampatti, Madurai | Jun 28, 2025
உசிலம்பட்டியை சேர்ந்த சிவசக்தி என்ற பெண் தனது தந்தை பெயரில் உள்ள 11 ஏக்கர் ஒன்றரை சென்ட் இடத்தில் தனக்கு பங்கு பெற தனது...