குன்றத்தூர்: படப்பை ஊராட்சியில் வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் வழங்கும் பணியை ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் வழங்கினார்
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட படப்பை ஊராட்சியில், திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் / திருப்பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.சி.பாலாஜி அவர்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள வாக்காளர்களுக்கு, வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் வழங்கினார்