கறம்பக்குடி: A.மாத்தூர் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு போட்டித் தேர்வுக்கான கையேடுகளை வழங்கிய முன்னாள் மாணவர்கள்
Karambakudi, Pudukkottai | Jun 24, 2025
புதுக்கோட்டை மாவட்டம் ஏமாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு முன்னாள் மாணவர்கள் 60...