காட்டுமன்னார்கோயில்: கீழ அணையில் இருந்து கடலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு தண்ணீர் திறப்பு, வேளாண்மை அமைச்சர் திறந்து வைத்தார்
கீழணையில் பாசனத்திற்கு அமைச்சர் தண்ணீர் திறந்து வைத்தார் கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்காக கீழனையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், பங்கேற்று தண்ணீரை திறந்து வைத்தார்.