கொடைக்கானல்: கூக்கால் பிரிவு அருகே தொடர் மழையின் காரணமாக சாலை ஓரத்தில் இருந்த மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
கொடைக்கானல் மேல்மலை செல்லும் மன்னவனூர் சாலையில் கூக்கால் பிரிவு இரட்டை போஸ்ட் அருகே தொடர் மழையின் காரணமாக சாலை ஓரத்தில் இருந்த மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு மரத்தை அகற்றும் பணியில் வாகன ஓட்டிகள் மற்றும் மன்னவனூர் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.