காட்டுமன்னார்கோயில்: மடப்புரத்தில் காதலை கைவிட மறுத்த மகளை கொலை செய்து தந்தை வெறிச்செயல்
காட்டுமன்னார்கோவில அருகே மடப்புரம் கிராமத்தில் மகளை கொலை செய்த தந்தை மகள் காதலை கைவிட மறுத்ததால் தந்தை வெறிச்செயல் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே மடப்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ச்சுனன்(50). இவருக்கு மூன்று பிள்ளைகள். இரண்டு ஆண் ,ஒரு பெண் பிள்ளை. இதில் இரண்டாவது பிள்ளைய