முசிறி: குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் முன்பு அருண் நேருவின் பிரச்சார பயணத்தை அமைச்சர் K.N.நேரு துவக்கி வைத்தார்
குணசீலத்தில் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேருக்கு ஆதரவாக அமைச்சர் K.N.நேரு பொதுமக்கள் மத்தியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சார பயணத்தை துவக்கி வைத்தார். காடுவெட்டி தியாகராஜன் தலைமை வகித்தார், ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் கலைச்செல்வன், வேட்பாளர் அருண் நேரு முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் குருநாதன் அனைவரையும் வரவேற்றார்.