தாளவாடி: நெய்த்தாலபுரம் கிராமத்தில் மழை வேண்டி நூதன வழிபாடு செய்த கிராம மக்கள்
தாளவாடி அடுத்துள்ள நெய்த்தாலபுரம் கிராமத்தில் மழை வேண்டி நூதன வழிபாடு செய்த கிராம மக்கள் இங்கு பருவமழை காலங்களில் சோளம் ராகி உள்ளிட்ட பயிர்களை அதிகமாக விவசாயிகள் பயிர் செய்து வந்துள்ளனர் இங்கு கடந்த சில தினங்களாக விவசாயிகள் உழவு பணியில் ஈடுபட எதிர்பார்த்தபடி மழை இல்லாமல் வரட்சி நிலவி வருகிறது நீர்நிலைகள் வறண்டதால் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து வருகிறது