மயிலாப்பூர்: மந்தைவெளியில் சிறுவனை துரத்திய தெரு நாய் - வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
சென்னை மயிலாப்பூர் அடுத்த மந்தவெளியில் சாலையில் நடந்து சிறுவனை தெரு நாய் துரத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது பல நாட்களாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மாநகராட்சி கண்டு கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு