பாலக்கோடு: கர்த்தாரப் பட்டியில் அலற விடும் ஏர் ஹாரன்களை On Spot-ல் அகற்றி அதிரடி காட்டிய மோட்டார் வாகன ஆய்வாளர்
Palakkodu, Dharmapuri | Jul 21, 2025
தர்மபுரிமாவட்டம், பாலக்கோடு பகுதியில் இயங்கி வரும் பேருந்துகளில் விதிமுறைகளை மீறி ஏர் ஹாரன் பயன்படுத்துவதாகவும் இதனால்...