கரூர்: முக்காடு போட்டு ஒப்பாரி வைத்து சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்
Karur, Karur | Jul 22, 2025
தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதிய அரசாங்கம் சார்பில் மாவட்ட தலைவர் தலைமையில்...