திசையன்விளை: முருகேசபுரத்தில் குடிநீர் திட்ட பணிகள் தொடக்க விழா- சபாநாயகர் அப்பாவு பங்கேற்பு
திசையன்விளை பேரூராட்சிக்குட்பட்ட முருகேசபுரத்தில் 12,000 வீடுகளுக்கு குடிநீர் வளர்ப்பு திட்ட பணிகள் வழங்கும் விழா நினைச்சு பார்த்து மாவட்ட ஆட்சியர் சரக்குமார் தலைமையில் இன்று காலை 10:30 மணி அளவில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக சட்ட பேரவை தலைவர் அப்பாவு கலந்து கொண்டு குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தார்.