வேடசந்தூர்: வெள்ளபொம்பன்பட்டி பிரிவில் விபத்தில் சிக்கிய முதியவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த முன்னாள் எம்எல்ஏ டாக்டர் பரமசிவம்
Vedasandur, Dindigul | Jul 30, 2025
வேடசந்தூர் தாலுகா வடமதுரை திண்டுக்கல் சாலையில் வெள்ளபொம்பன்பட்டி பிரிவு அருகே சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர்...