பாலக்கோடு: சிக்கார்தனஅள்ளியில் கரக செல்லியம்மன் கோயிலுக்கு சொந்தமான 33.42 ஏக்கர் ஏலம் விடப்பட்டது
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள சிக்கார்தனஅள்ளி கரகசெல்லியம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலம் பொது ஏலம் நடந்தது.இதில் கரக செல்லியம்மன் கோயிலுக்கு சொந்த 33.42 ஏக்கர் நிலம் பொதுமக்கள் முன்னிலையில் 8 இலட்சத்து 73 ஆயிரத்து 800 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டு ஏல தொகை கோவில் கணக்கில் சேர்க்கப்பட்டது.