ஸ்ரீபெரும்புதூர்: பிள்ளைப்பாக்கம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் பெற்ற முகாம் இன்று நடைபெற்றது
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் பிள்ளை பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்து கணபதி , ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி வெங்கடேசன் ஆகியோர் பயனாளிகளுக்கு குடும்ப அட்டை, இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ் உள்ளிட்டவைகளை வழங்கினார்கள் இந்நிகழ்ச்சியில் தாசில்தார் வசந்தி, முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் பிள்ளை பாக்கம் வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்