தருமபுரி: 108 கிலோ மிளகாய் கரைசலை பூசாரி உடல் மீது ஊற்றி நடப்பனஹள்ளி கிராமத்தில் வினோத வழிபாடு
Dharmapuri, Dharmapuri | Jul 24, 2025
இண்டூர் அருகே நடப்பனஹள்ளி கிராமத்தில் பெரிய கருப்பு சாமி கோயில் உள்ளது. ஆண்டுதோறும் ஆடி அமாவாசை நாளன்று இந்தக் கோயிலில்...