அம்பத்தூர்: கஞ்சா அடிக்கலாம் வெளியே வா - ஆசை காட்டி கத்தியால் குத்தி படுகொலை - காமராஜபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்
Ambattur, Chennai | Jul 13, 2025
சென்னை அம்பத்தூர் காமராஜபுரத்தில் கஞ்சா அடிக்கலாம் வா என கூப்பிட்டு ஆசை வார்த்தை கூறி இளைஞரை கத்தியால் குத்தி படுகொலை...