பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு கழக பொதுச்செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் 71வது பிறந்தநாளையொட்டி பென்னாகரம் தொகுதிக்குட்பட்ட இன்று காலை பதினொரு மணி அளவில் 300 பெண் பிள்ளைகளுக்கு தன் சொந்த செலவில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் முதல் தவணையாக 250 ரூபாய் செலுத்தி ஏரியூரில் தனியார் திருமண மண்டபத்தில் பெண் பிள்ளைகளுக்கு கழக அமைப்பு செயலாளர் முன்னாள் அ