தருமபுரி: தருமபுரி மாவட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு
சங்கம் கிராமப்புற தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு
தருமபுரி மாவட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சங்கம் கிராமப்புற தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர், 20205 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் செயல்பட்ட பொழுது இடதுசாரி கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் முன் முயற்சியில் இந்திய அளவில் இருக்கும் கிராமப்புற