தருமபுரி: 100 நாள் வேலைக்கு வராமல் பணம் பெரும் நபர்கள் - அளே தர்மபுரி MGNREGA சிறப்பு கிராம சபை கூட்டத்தில் வாக்குவாதம் #localissue
Dharmapuri, Dharmapuri | Jul 18, 2025
தர்மபுரி ஊராட்சி ஒன்றியம் .அளே தர்மபுரி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் சமூக...