கீழக்கரை: நடுக்கடலில்  ராட்சத அலையால் படகுகள் கவிழ்ந்தத்தில் கடலில்  தத்தளித்த ஆறு மீனவர்கள்: களிமண்குண்டு அழைத்து வந்த சக மீனவர்கள்
வண்ணாங்குண்டு கடற்கரையில் இருந்து மீன்பிடிக்க சென்று நடுக்கடலில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த  போது திடீரென ஏற்பட்ட ராட்சத அலையின் காரணமாக படகு கவிழ்ந்ததில் 6 மீனவர்கள் 5 மணி நேரத்திற்கு மேலாக கடலில் தத்தளித்த நிலையில் தகவல் அறிந்து சக மீனவர்கள் கடலில் தத்தளித்த  மீனவர்களை பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.