பித்தளபட்டியை சேர்ந்த சுப்புராஜ் மகன் கருப்பையா(43) இவர் திண்டுக்கல்லில் அரசு பேருந்து பணிமனையில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார் இந்நிலையில் இவர் குடும்பப் பிரச்சனை காரணமாக கடந்த 11ம் தேதி வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் 13ம் தேதி உயிரிழந்தார்