திருவள்ளூர்: கொசஸ்தலை ஆறு நிரம்பி விச்சூரில் வீடுகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் தடுத்து நிறுத்த கோரி மக்கள் கோரிக்கை
திருவள்ளூர் மாவட்டம் மணலி புதுநகர் அடுத்த விச்சூர் முதல்நிலை ஊராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டு பகுதியில் எழில் நகர், மூகாம்பிகை நகர், தாமஸ் நகர், மற்றும் ஐ.ஜே.புரம் உள்ளிட்ட நகர் பகுதியில் 3, ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படும் உபரி நீர் வீடுகளில் சூழ்ந்து இருப்பதால் மக்கள் அவதி அடைந்து வருவதாகவும் தண்ணீர் வீட்டுக்குள் வராமல் பாதுகாக்க வேண்டுமென மக்கள் ஆட்சியரை சந்தித்து கோரிக்கை