குடியாத்தம்: ஆடி மாத பூ கரகத் திருவிழா ஆசிரியர் நகர் மகா மாரியம்மன் கோவிலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது,பரவசத்துடன் வழிபட்ட பக்தர்கள்
Gudiyatham, Vellore | Jul 27, 2025
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆசிரியர் நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயத்தில் இன்று ஆடி மாத...