தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமணையில் லஞ்சம் தலைவிரித்தாடுவாதாக விஸ்வ இந்து பரிஷத் மாவட்ட தலைவர் கணேசன் மாவட்ட ஆட்சியரிடம் இன்று ஒரு மணி அளவில் புகார் மனு அளித்தார். அதில் தெரிவித்திருப்பதாவது:- தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமணையில் தருமபுரி மாவட்டம் மட்டுமல்லாது கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஏழை ப