ஒட்டன்சத்திரம்: தமிழகத்திலேயே 19 ஆவது இடம் பிடித்த ஒட்டன்சத்திரம் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு அமைச்சர் பரிசு வழங்கி பாராட்டு
Oddanchatram, Dindigul | Jul 24, 2025
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாகவும் மேற்கு மாவட்ட செயலாளராகவும் மாநில உணவு மற்றும் உணவுப்...